மொபைல் ஆப்ஸ்

MCX Market Tracker  

MCX சந்தைக்காக நாங்கள் வெளியிட்ட இந்த மொபைல் ஆப் இது வரை 60000 பேருக்கும் மேலாக சென்று சேர்ந்திருக்கிறது. இருந்தபோதும் எங்கள் ஆப்பின் ரேட்டிங் சற்றும் குறையவில்லை என்பதில் இருந்தே எங்கள் ஆப்பின் தரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்

ஆரம்பத்தில் லைவ் ரேட்டும் கொடுத்துக்கொண்டிருந்தோம். Exchangeஇல் லைவ் ரேட்டுக்கு பெரும்தொகையை லைசன்ஸ்க்கு கேட்டதால் அதனை எங்களால் கொடுக்கமுடியவில்லை. எங்கள் Market Calls இதுவரை 80% அதிகமான துல்லியத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமே Past Performance Calendar ஐ எங்கள் ஆப்பிலேயே கொடுக்கிறோம். இந்தியாவில் எந்த ஒரு ஆப்பும் இதை செய்திருக்கவில்லை.

எங்கள் Levels 90% துல்லியமாக இருக்கிறது. மார்கெட் மந்தநிலையில் இருந்தாலும், வேகமான நிலையில் இருந்தாலும் இது துல்லியமாக இருக்கிறது.

எங்கள் ஆப் Android, Windows இரு Mobile Platformலும் இருக்கிறது. நீங்கள் டவுன்லோட் செய்து பார்க்கலாம். ஒருவாரம் Free Trial உண்டு. அதற்கு மேலும் எங்கள் ஆப்பின் Calls, Levels பக்கங்களை தவிர Performance, News, Chart அனைத்தும் இயங்கும். இந்த இருபக்கங்களுக்கும் நாங்கள் கோரும் தொகையும் மிக மிக குறைவு. வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு. இதில் SMS Serviceம் உண்டு.

https://play.google.com/store/apps/details?id=com.fastura.mcx இந்த லிங்கை சொடுக்கினால் எங்கள் ஆப்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அல்லது MCX Market Tracker என்றோ Commodity Market Tracker என்றோ தேடினால் எங்கள் ஆப் வரும்.

NCDEX Market Tracker

National Commodity and Derivative Exchange எனப்படும் இந்த சந்தை விவசாய விளைபொருள்களில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய உதவுகிறது.

இங்கு தனியா(மல்லி), கோதுமை, சீரகம், பார்லி, பருத்தி, சோளம், சோயா பீன்ஸ், சர்க்கரை, கடுகு, மஞ்சள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் இந்த சந்தையில் நடைபெறும். இதற்கு தனியாக ஒரு கணக்கை NCDEX Brokerage Companyகளில் தொடங்க வேண்டும்.

இந்த சந்தைக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு ஆப் வெளியிட்டோம். இன்று வரை எங்கள் ஆப் கொடுத்த டிப்ஸ் கால்கள் அனைத்தும் அத்தனை துல்லியமாக இருக்கிறது. 90% துல்லியத்தை கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து கொடுத்து வருகிறோம். இதை நீங்கள் எங்களது ஆப்பின் Performance Page க்கு சென்று உறுதி செய்துகொள்ளலாம்.

எங்கள் ஆப் Android, Windows இரு Mobile Platformலும் இருக்கிறது. நீங்கள் டவுன்லோட் செய்து பார்க்கலாம். ஒருவாரம் Free Trial உண்டு. அதற்கு மேலும் எங்கள் ஆப்பின் Calls, Levels பக்கங்களை தவிர Performance, News, Chart அனைத்தும் இயங்கும். இந்த இருபக்கங்களுக்கும் நாங்கள் கோரும் தொகையும் மிக மிக குறைவு. வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு. இதில் SMS Serviceம் உண்டு.

https://play.google.com/store/apps/details?id=com.fastura.ncdex இந்த லிங்கை சொடுக்கினால் எங்கள் ஆப்பை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக